18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா.

மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா.

எழுதியவர்: mohan March 19, 2022, 11:49 am

மனிதநேய மக்கள் கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கே புதூர், ஒத்தக்கடை உட்பட 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது கவுஸ் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் சீனிஅகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சையது ராஜா, காஜா மைதீன், ஊடக அணி மாவட்ட செயலாளர் தாகாமைதீன், தெற்கு மாவட்ட ச் செயலாளர் மகபூப் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!