17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

எழுதியவர்: mohan March 17, 2022, 6:20 pm

மதுரை,ஒத்தக்கடையில் உள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ்சேகர்,’கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, 12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!