17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருது வழங்கும் விழா” கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா.

விருது வழங்கும் விழா” கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா.

எழுதியவர்: mohan March 17, 2022, 6:17 pm

விருது வழங்கும் விழா” கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா கொண்டாடப்பட்டது* மதுரைசேவா ரத்னா டாக்டர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் – ன் சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதை விருதுநகர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் முனைவர் ஆ.மணிவண்ணன் விருது வழங்கினார். நகைச்சுவை மன்ற உறுப்பினர் வீரமணி நேரில் வாழ்த்து தெரிவித்தார். எஸ்.டி.சுப்பிரமணியன்,அப்பா பாலாஜி, பிரேம்ஜீ, கருங்காலக்குடி சந்துரு, சாதிக், ராஜா, மீசை தங்கராஜ், தங்கப்பாண்டி, செந்தில் ராஜன், எஸ்.டி.எஸ்.மீனா, மாளவிகா, நிரோஷ், சீமா, மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழுவினர்களும், தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்க உறுப்பினர்களும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் சி.எம்.வினோத், சங்க அலுவலக மேலாளர் பாலா அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!