ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா பொட்ட கானிபள்ளி விவசாயி ஆனந்த் (28) 15 அடிமரத்திலிருந்து தவறி விழுந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் உடல் உறுப்புதானம் செய்ய முன்வந்தனர். அதன்படி கல்லீரல், சிறுநீரகம், கண்தானமாக பெறப்பட்டது.
சித்தூர் விவசாயி மூளைச்சாவு உடல் உறுப்புகள்தானம்.
எழுதியவர்: mohan March 17, 2022, 6:12 pm




You must be logged in to post a comment.