17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

எழுதியவர்: mohan March 17, 2022, 12:04 pm

கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை வக்பு வாரியக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:மதுரை:மதுரை வக்பு வாரியக் கல்லூரி வாசலில்,ஹிஜாப் இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு கொடுத்த உரிமை , ஹிஜாப் தனிமனித சுதந்திரம் போன்ற முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டம். நடத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!