18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை நகரமன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை நகரமன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

எழுதியவர்: mohan March 16, 2022, 12:19 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் நலன் கருதி அம்மா உணவகம் செயல்பட்டு வந்த நிலையில் உணவகத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என உசிலம்பட்டி நகரமன்ற தலைவர் சகுந்தலா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார் இதில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!