17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கவுன்சிலர்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கவுன்சிலர்.

எழுதியவர்: mohan March 15, 2022, 10:48 am

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மதுரை மாநகராட்சி 43-வது வார்டு திமுக சார்பில கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முகேஷ் சர்மா, 43-வது வார்டில் உள்ள சந்தப்பேட்டை, சீனிவாச பெருமாள் கோயில், இஸ்மாயில்புரம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்தும், சிறுவர்கள் கேக் வெட்டியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!