18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில்லாபுரத்தில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றியை தொடர்ந்து முதியவர்களுக்கு உணவு வழங்கிய பாஜக மாவட்ட மகளிர் அணியினர்…

வில்லாபுரத்தில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றியை தொடர்ந்து முதியவர்களுக்கு உணவு வழங்கிய பாஜக மாவட்ட மகளிர் அணியினர்…

எழுதியவர்: mohan March 14, 2022, 1:50 pm

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் நான்கு மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜக புறநகர் மாவட்ட மகளிர் அணியினர் உணவு வழங்கி கொண்டாடினர்.திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் பகுதியில் உள்ள மகாத்மா முதியோர் காப்பகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்இதன் ஒரு பகுதியாக உத்திரபிரதேசம், கோவா, உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மதுரை புறநகர் பாஜக மாவட்ட மகளிரணி தலைவி தங்கராணி தலைமையில் முதியவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கி கொண்டாடினர்.இதில் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!