17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா சிறப்பு முகாம்.

சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா சிறப்பு முகாம்.

எழுதியவர்: mohan March 12, 2022, 3:33 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரானா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரூராட்சி 8.வது வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.எம்.வி.எம்மருதுபாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை தீபா வரவேற்றார். இதில் தமிழக அரசு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் போடப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!