17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் பிஜேபி கட்சியினர் வெற்றிகொண்டாட்டம்.

வேலூர் மாவட்டத்தில் பிஜேபி கட்சியினர் வெற்றிகொண்டாட்டம்.

எழுதியவர்: mohan March 10, 2022, 5:43 pm

வேலூர் மாவட்டத்தில் பிஜேபி கட்சியினர் வெற்றிகொண்டாட்டம்பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.வேலூர். மார்ச், 11-இந்தியாவில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பிஜேபி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.வெற்றியை கொண்டாடும் வகையில் வேலூர், காட்பாடி, பொன்னை, திருவலம், சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!