மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் கீழ்ப் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளுவதால் மதுரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் அழகுமுத்து தலைமையிலான போலீசார் சுமார் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு கழிவு மணல் குவிக்கப்பட்டிருப்பது தெரிய வர இங்கே சட்டவிரோதமாக மணல் அல்ல வில்லை என்பது உறுதியானது தொடர்ந்து போலீசார் கட்டுப்பாடு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
மதுரையில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறுவதாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல்.
எழுதியவர்: mohan March 10, 2022, 5:29 pm




You must be logged in to post a comment.