17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 5 மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக ,பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக கொண்டாட்டம்.

5 மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக ,பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக கொண்டாட்டம்.

எழுதியவர்: mohan March 10, 2022, 5:22 pm

5 மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக ,பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் இளைஞரணி சார்பாக, மதுரைபெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில்,பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கிய பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பி. சரவணன் மற்றும்அனைத்து மாநில நிர்வாகிகள்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!