17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா .

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா .

எழுதியவர்: mohan March 10, 2022, 5:11 pm

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்ரீராம் பாபு முன்னிலை வகித்தார்,சிறப்பு அழைப்பாளராக வேலூர் டிஐஜி ஆனிவிஜயா கலந்துகொண்டார்.இதில் பேராசிரியர்கள் காந்தஷோபா, சுஜா, சுதா மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!