18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி.

மதுரை விமான நிலையத்தில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி.

எழுதியவர்: mohan March 8, 2022, 12:27 pm

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டமும் தொடங்கப்பட வேண்டும் என்றால் தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்று தான் கட்ட முடியும் கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது.கழக மகளிர் அணி செயலாளர் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் கலந்து கொள்ள செல்கிறேன்இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் தாய்மார்கள் சகோதரிகள்அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு ஐயோ சாமி என நழுவிய ஓபிஎஸ்..

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!