18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விமான நிலைய வளாகத்தில் முதல்வருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை.

விமான நிலைய வளாகத்தில் முதல்வருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை.

எழுதியவர்: mohan March 7, 2022, 9:24 am

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிந்து மதுரைக்கு மாலை 4.50 மணிக்கு வந்தடைந்தார்.விமான நிலைய வளாகத்தில் முதல்வருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர்.விமான நிலையத்தில் அமைச்சர்கள் K.K.S.S.R.ராமசந்திரன். ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், அர.சக்ரபாணி, . மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்திகேயன் ஆகியோர் வரவேற்பளித்தனர். பின்னர் கார் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!