18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகா்மன்றத்தலைவா் பதவிக்கு திமுக போட்டி வேட்பாளா் வெற்றி.

உசிலம்பட்டி நகா்மன்றத்தலைவா் பதவிக்கு திமுக போட்டி வேட்பாளா் வெற்றி.

எழுதியவர்: mohan March 4, 2022, 4:48 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகா்மன்றத் தோ்தலில் 24 கவுன்சிலா்கள் உள்ள நிலையில் திமுக சாா்பில் 12 காங்கிரஸ் 1 ல் வெற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளன.இந்நிலையில திமுக தலைமைசாா்பில் அறிவிக்கப்பட்ட 10வது வாா்டு செல்வியும் 11 வாா்டு கவுன்சிலா் சகுந்தலாவும் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு.தோ்தலை ஒத்தி வைக்க கோாி செல்வி தரப்பில் கோாிய நிலையில் தோ்தலை நடத்தக் கோாி சகுந்தலா தரப்பினரும் நகராட்சி ஆணையாளா் முத்துவை முற்றுகையிட்டதால் இரு தரப்பின் ஆதரவாளா்களும் நகராட்சி அலுவலகத்திலிருநது வெளியேற்றப்பட்ட இரு தரப்பினரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.இறுதியில் திமுக தலைமை அறிவித்த செல்வியை எதிா்த்து போட்டியிட்ட சகுந்தலா 17 ஓட்டு பெற்று வெற்றி பெற்றாா்.செல்வி 6 ஓட்டுக்கள் பெற்றாா். 1 செல்லாதவை.(மொத்தம்-24) ஆணையாளா் முத்து சகுந்தலாவிற்கு சான்றிதழ் வழங்கினாா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!