18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 51, 52 வார்டு திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் இனிப்பு வழங்கல்.

51, 52 வார்டு திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் இனிப்பு வழங்கல்.

எழுதியவர்: mohan March 2, 2022, 12:54 pm

மதுரை வடக்கு மாசி வீதி தலைவாய் அக்ரஹாரம் சந்திப்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய 51- வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன், 52- வது வார்டு பாஸ்கரன், முன்னாள் மண்டலத் தலைவர் மாணிக்கம் வட்ட செயலாளர் A .J. அசோக்குமார் வார்டு செயலர்கள் பாலு செல்வம் பகுதி செயலாளர் சரவண பாண்டியன் அப்போலோ முருகன், ராஜா சேதுபதி, ஜெயந்தி கணபதி, காளீஸ்வரன், முத்துக்குமார், செந்தில்ப உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!