வேலூர் சிஎம்சி மருத்துவமனை எதிரில் உள்ள ஹஜரத் மெளலா முர்துஜாவலி மஸ்தான் தர்கா வருடாந்திர உரூஸ் சந்தன குடம் கொடியேற்று விழாநடந்தது.
ஊர்வலம் தர்காவிலிருந்து மேளதாளங்களுடன் புறப்பட்ட இடத்திற்கு வந்தது. பிறகு சந்தனம் ஏற்றி பாத்தியா செய்யப்பட்டது.பரம்பரை முத்தவல்லி மக்பூல்பாஷா, முத்தவல்லி தஸ்தகீர், கமிட்டி உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாட்டையும் செய்து இருந்தனர்.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தர்காவில் சந்தன குடம் கொடியேற்று விழா.
எழுதியவர்: mohan March 2, 2022, 12:38 pm




You must be logged in to post a comment.