17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan March 1, 2022, 9:36 am

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்தும், திமுக அரசின் பழிவாங்கும் நோக்கை கண்டித்து, மதுரையில் நகர் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.திமுக அரசின் அராஜக போக்கு, அடக்குமுறை, பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து, மதுரை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!