17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்முறை விளக்கம் .

செய்முறை விளக்கம் .

எழுதியவர்: mohan February 28, 2022, 1:59 pm

காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி, திவ்யா, லூசியா மேரி, சுவாதி ஆகியோர் சின்ன இலந்தைகுளத்தில் தென்னையில்சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தோடு இணைந்து செய்முறை விளக்கம் செய்து காட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!