வேலூர்ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் இந்துமதி (26) இவருக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர்.வேலூரில் உள்ளஆயுதப்டை குடியிருப்பில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டுதற்கொலை கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.குடும்ப பிரச்னை காரணமாக அல்லது காவல்துறையினர் யாராவது இதில் சம்மந்தப்பட்டு உள்ளனரா?என்பது குறித்தும் விசாரணை செய்துவருகின்றனர்.
வேலூர் ஆயுதப்படை பெண் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு துயர முடிவு.
எழுதியவர்: mohan February 28, 2022, 1:15 pm




You must be logged in to post a comment.