17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கர்நாடக அரசைக் கண்டித்து, முஸ்லிம் ஜமா அத் ஆர்ப்பாட்டம்.

கர்நாடக அரசைக் கண்டித்து, முஸ்லிம் ஜமா அத் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan February 25, 2022, 6:20 pm

மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கரநாடக பா.ஜ.க. அரசை கண்டித்து மதுரை மஹபூப்பாளையத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், ஏராளமான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹிஜாப் தடை செய்ததை, கண்டித்து கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!