17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சத்திய பிரமாணம்.

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சத்திய பிரமாணம்.

எழுதியவர்: mohan February 25, 2022, 10:14 am

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சத்திய பிரமாணம்புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டுமாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி அஇஅதிமுகவின்மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருநகரில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றதுஇதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கரூர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, மதுரை மாநகர், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்குஉள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்இதில் 6 அடியில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ மெழுகு சிலை வைக்கப்பட்டது அதற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு அதனைத் முன்பு ராஜ்சத்யன் தலைமையில் கீழ்க்கண்டவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்எத்தனை சோதனைகள் வாழ்வில் வந்த போதிலும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றிகண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்எத்தனை பேருக்கு தன் சொந்தப் பொறுப்பில் கல்வி கொடுத்தார் எத்தனை பேரின் கண்ணீரை தன் அன்புக் கரங்களால் துடைத்தார் என்பதை இந்த நாடு நன்கு அறியும் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தாயாக வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அம்மா அவர்களின் வாழ்வு அழகானது அவரைப் போலவேதேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவை தான் ஆனால் துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு கழகத்தைக் காப்பாற்றவும்,தமிழக மக்களுக்கு தொண்டாற்ற நம்மை நம்பி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிக்கவும் நம் அன்புத் தாயின் சபதத்தை நாமும் ஏற்போம் மீண்டும் கழகத்தை அரியணையில் அமர செய்வோம்நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே, உங்கள் பிள்ளைகள், உங்கள் நம்பிக்கை வீண் போக செய்ய மாட்டோம், கழகத்திற்கு வெற்றி ஈட்டித் தந்து உங்கள் ஆன்மாவை மகிழ்வித்து மீண்டும் அண்ணன் எடப்பாடியார், அண்ணன் ஒபிஎஸ் ஆகியோரின் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர அயராது பாடுபடுவோம் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அம்மா அவர்கள் பிறந்தநாள் இந்நன்னாளில் சத்திய பிரமாணம் செய்து சூளுரை ஏற்கிறது என்று சபதம் ஏற்றனர்வரும் தேர்தல் காலங்களில் அதிமுகவிற்கு வெற்றியை ஈட்டி தர களப்பணி ஆற்றுவோம்அம்மாவின் மெழுகு சிலை முன்புமதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சத்திய பிரமாணம்மதுரைபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டுமாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி அஇஅதிமுகவின்மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருநகரில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றதுஇதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கரூர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, மதுரை மாநகர், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்குஉள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்இதில் 6 அடியில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ மெழுகு சிலை வைக்கப்பட்டது அதற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு அதனைத் முன்பு ராஜ்சத்யன் தலைமையில் கீழ்க்கண்டவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்எத்தனை சோதனைகள் வாழ்வில் வந்த போதிலும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றிகண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்எத்தனை பேருக்கு தன் சொந்தப் பொறுப்பில் கல்வி கொடுத்தார் எத்தனை பேரின் கண்ணீரை தன் அன்புக் கரங்களால் துடைத்தார் என்பதை இந்த நாடு நன்கு அறியும் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தாயாக வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அம்மா அவர்களின் வாழ்வு அழகானது அவரைப் போலவேதேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவை தான் ஆனால் துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு கழகத்தைக் காப்பாற்றவும்,தமிழக மக்களுக்கு தொண்டாற்ற நம்மை நம்பி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிக்கவும் நம் அன்புத் தாயின் சபதத்தை நாமும் ஏற்போம் மீண்டும் கழகத்தை அரியணையில் அமர செய்வோம்நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே, உங்கள் பிள்ளைகள், உங்கள் நம்பிக்கை வீண் போக செய்ய மாட்டோம், கழகத்திற்கு வெற்றி ஈட்டித் தந்து உங்கள் ஆன்மாவை மகிழ்வித்து மீண்டும் அண்ணன் எடப்பாடியார், அண்ணன் ஒபிஎஸ் ஆகியோரின் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர அயராது பாடுபடுவோம் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அம்மா அவர்கள் பிறந்தநாள் இந்நன்னாளில் சத்திய பிரமாணம் செய்து சூளுரை ஏற்கிறது என்று சபதம் ஏற்றனர்வரும் தேர்தல் காலங்களில் அதிமுகவிற்கு வெற்றியை ஈட்டி தர களப்பணி ஆற்றுவோம்அம்மாவின் மெழுகு சிலை முன்புமதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சத்திய பிரமாணம்மதுரைபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டுமாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி அஇஅதிமுகவின்மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருநகரில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றதுஇதில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கரூர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, மதுரை மாநகர், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்குஉள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்இதில் 6 அடியில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ மெழுகு சிலை வைக்கப்பட்டது அதற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு அதனைத் முன்பு ராஜ்சத்யன் தலைமையில் கீழ்க்கண்டவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்எத்தனை சோதனைகள் வாழ்வில் வந்த போதிலும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றிகண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்எத்தனை பேருக்கு தன் சொந்தப் பொறுப்பில் கல்வி கொடுத்தார் எத்தனை பேரின் கண்ணீரை தன் அன்புக் கரங்களால் துடைத்தார் என்பதை இந்த நாடு நன்கு அறியும் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தாயாக வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அம்மா அவர்களின் வாழ்வு அழகானது அவரைப் போலவேதேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவை தான் ஆனால் துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு கழகத்தைக் காப்பாற்றவும்,தமிழக மக்களுக்கு தொண்டாற்ற நம்மை நம்பி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிக்கவும் நம் அன்புத் தாயின் சபதத்தை நாமும் ஏற்போம் மீண்டும் கழகத்தை அரியணையில் அமர செய்வோம்நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே, உங்கள் பிள்ளைகள், உங்கள் நம்பிக்கை வீண் போக செய்ய மாட்டோம், கழகத்திற்கு வெற்றி ஈட்டித் தந்து உங்கள் ஆன்மாவை மகிழ்வித்து மீண்டும் அண்ணன் எடப்பாடியார், அண்ணன் ஒபிஎஸ் ஆகியோரின் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர அயராது பாடுபடுவோம் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அம்மா அவர்கள் பிறந்தநாள் இந்நன்னாளில் சத்திய பிரமாணம் செய்து சூளுரை ஏற்கிறது என்று சபதம் ஏற்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!