17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் .

பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் .

எழுதியவர்: mohan February 24, 2022, 10:53 am

காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா , சினேகா, ஸ்ரீநிதி , திவ்யா, லூசியா மேரி, சுவாதி ஆகியோர் அய்யூரில் மஞ்சள் நிற ஒட்டு பொறி மூலம் தக்காளி, புடலை, பாகற்காயில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!