17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக கூட்டணியில் 80 வார்டுகளை கைப்பற்றியதையடுத்து மதுரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திமுக கூட்டணியில் 80 வார்டுகளை கைப்பற்றியதையடுத்து மதுரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

எழுதியவர்: mohan February 24, 2022, 10:47 am

மதுரை மாநகராட்சியில் திமுக கூட்டணி 80 வார்டுகளை கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும்மதுரை கே.கே. நகர் பகுதிக்கு உட்பட்ட 12 வார்டுகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றத கொண்டாடும் விதமாகவும், மதுரை கேகே நகர் பகுதி செயலாளர் அக்ரி. கணேசன் தலைமையில் மதுரை தேவர் சிலை முன்பாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.இது குறித்து அவர் கூறும்போது தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிதமிழக முதல்வரின் செயல் பாட்டிற்கு தமிழக மக்கள் கொடுத்த பரிசு. முதல்வர் கூறியது போல் பெற்ற வெற்றியினை கெளரவம் கொள்ளாமல் முதல்வர் போல் மக்களுக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!