18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரத்தில் மோதிய 108 அவசர ஊர்தி பெண் செவிலியர் காயம்.

மரத்தில் மோதிய 108 அவசர ஊர்தி பெண் செவிலியர் காயம்.

எழுதியவர்: mohan February 24, 2022, 10:42 am

மதுரை தெற்கு வாசல் பகுதியில் அவனியாபுரத்தில் இருந்து தெற்கு வாசல் நோக்கி வந்து கொண்டிருந்த 108 அவசர கால ஊர்தி ஓட்டுனர் பகுதியில் உள்ள கதவு திடீரென திறந்ததால் ஓட்டுநர் அதை அடைக்க முற்பட்ட பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு சைக்கிள் இடித்து மரத்தில் மோதி நின்றது இதில் இருந்த பெண் பெண் செவிலியர் காயமடைந்தார் அவரை மற்றொரு 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த 108 அவசர கால ஊர்தி மேலாளர் மற்றும் வாகன பராமரிப்பு மேலாளர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டனர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!