17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை சார் பதிவாளர் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று.

நிலக்கோட்டை சார் பதிவாளர் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று.

எழுதியவர்: mohan February 22, 2022, 4:00 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2021 – 2022 நிதி ஆண்டிற்கான நேர்மையான ஆண்டு வருவாயை முழுமையாக அலுவலகத்திற்கு பூர்த்தி செய்ததை பாராட்டி தமிழக பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் நிலக்கோட்டை சார்பதிவாளர் குணசேகரன் மற்றும் சார்பதிவாளர் பொறுப்பு சந்தன கருப்பையா, உதவியாளர்கள் அர்ஜுனன் ஜெயக்கொடி இளநிலை உதவியாளர்கள் மகாலட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் பொதுமக்களுக்கு தேவையான பதிவுத் துறை சார்ந்த உதவிகளையும் செய்திட ஆலோசனையும் வழங்கி சான்று வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட சார் பதிவாளர் குணசேகரன் மற்றும் அலுவலகப் பணியாளர்களை இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர்கள் பாராட்டினார்கள்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!