17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

எழுதியவர்: mohan February 16, 2022, 10:00 am

காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி , திவ்யா லூசியா மேரி , சுவாதி ஆகியோர் கடச்சனேந்தலில் விபிஸ் இயற்கை தேனீ பண்ணையில் தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!