18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து முக கவச விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து முக கவச விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan February 11, 2022, 11:46 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்துகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உசிலம்பட்டி நகர அரிமா சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் முன்னிலையில் கல்லூரி நடைபெற்றது.

.இந்நிகழ்ச்சியில் மாணவிகளான பிரியதர்ஷினி, வெனிஷா, சௌந்தர்யா, அபிநயா ஆகியோர்கள் முக கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் சௌந்தர், மற்றும் அரிமா சங்கத்தினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!