18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு மௌன அஞ்சலி

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு மௌன அஞ்சலி

எழுதியவர்: mohan February 7, 2022, 7:49 pm

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் சங்க செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும்,சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, மீசை தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் செந்தில் ராஜன், கணேஷ், வெண்ணிலா, பரிமளா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்க அலுவலக மேலாளர் பாலா, செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் இணைந்து செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!