17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்.

மதுரையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்.

எழுதியவர்: mohan February 5, 2022, 9:57 am

மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில், மதுரை மாவட்டத்துக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்மற்றும் உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!