17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் தண்ணீர் செல்லுவதை பூ போட்டு வரவேற்ற இளைஞர்கள்.

புதுக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் தண்ணீர் செல்லுவதை பூ போட்டு வரவேற்ற இளைஞர்கள்.

எழுதியவர்: mohan February 1, 2022, 1:26 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் 58 கிராம கால்வாய் தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது இதில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி இதில் புதுக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது தண்ணீரை 58 கிராம இளைஞர் சங்கம் சார்பில் பூ போட்டு வரவேற்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!