18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் மனுத்தாக்கல்.

சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் மனுத்தாக்கல்.

எழுதியவர்: mohan February 1, 2022, 1:08 pm

மதுரை மாநகராட்சி வார்டு எண் 24, மாமன்ற உறுப்பினர் பதவிக்குமனுத்தாக்கல் செய்தார் சுயேட்சை வேட்பாளர்.மண்டலம் 1, ரேஸ் கோர்ஸ் அருகில் சுயேச்சை வேட்பாளர் செல்லூர் சங்கரபாண்டி மனுத்தாக்கல் நூதன முறையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று டம்மி ரூபாய் நோட்டுகளுடன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகையுடன் மனுத்தாக்கல் செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!