18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan January 30, 2022, 6:15 pm

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி எஸ்.டி.சுப்ரமணியன் தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் அப்பா பாலாஜி, பிரேம்ஜீ, திருமங்கலம் சரவணன், எ.எஸ்.சுரேஷ், அறிமுக நடிகர் அனுப்பானடி குமரேசன், திருமங்கலம் கவிதா, எஸ்.டி.எஸ்.மீனா, மாளவிகா, சுகந்தி, தேவகி, சித்ரா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டனர். செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் ஏற்பாடு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!