17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அமமுகவினர் மாவட்ட செயலாளர் செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

வேலூர் அமமுகவினர் மாவட்ட செயலாளர் செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

எழுதியவர்: mohan January 30, 2022, 6:05 pm

வேலூர் மாநகரம்17 -வது வார்டு அமமுக மாவட்ட துணைசெயலாளர் மணிகண்டன் மற்றும் சிலர் அமமுகவிலிருந்து விலகிவேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்கள்.உடன் பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!