17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயானம் செல்லும் பாதையில் கருவேல முட்கள் அடர்ந்து மின்விளக்குகள் இல்லாமல் சடலங்களை எடுத்து செல்வது சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மயானம் செல்லும் பாதையில் கருவேல முட்கள் அடர்ந்து மின்விளக்குகள் இல்லாமல் சடலங்களை எடுத்து செல்வது சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

எழுதியவர்: mohan January 29, 2022, 7:09 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 98 வார்டு விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் கருவேலம். முட்களும் அடர்ந்து படர்ந்து உள்ளது மேலும் மின் விளக்குகள் இல்லாமலும் அப்பகுதிக்கு உடல்களை எடுத்துச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் என குற்றம் சாட்டுகின்றனர் நாங்கள் உயிருடன் இருக்கும்போது தாவது சொல்லும் குறையை ஒன்றும் செய்யவில்லை இறந்தவர்களுக்காக ஒரு பாதை அமைத்து மின் விளக்கு அமைத்து தாருங்கள் என பல முறை சொல்லியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!