17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

எழுதியவர்: mohan January 29, 2022, 6:42 pm

ராமநாதபுரம் மாவட்டம், கீழமுந்தல் கிராமத்தில் பொதுப் பணித் துறை மூலம்கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர்மையக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலாடி ஒன்றியம் எஸ்.தரைக்குடி ஊராட்சியில்ரூ 3.75. லட்சம் மதிப்பீட்டில் ஸ்டேட் வங்கி அருகே அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலை பணி, நரிப்பையூர் ஊராட்சியில் புதிதாககட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டட பணி, முதுகுளத்தூர்ஒன்றியம் கருமல் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழமுதுகுளத்தூர், உத்திரகோசமங்கை வரை அமைக்கப்பட்ட சாலையில் கட்டப்பட்டுள்ளபால பணி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொன்னக்கனேரி ஊராட்சியில்ரூ.5 லட்சம் புதிதாக கட்டப்பட்டு வரும் நிழற்குடை பணியை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!