18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

எழுதியவர்: mohan January 28, 2022, 4:12 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான் பாஷா இவரது மகன் அம்ஜத்கான் (வயது 33 )இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் இருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து சிறுமி கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு அம்ஜத்கானை போலீசார் வசம் ஒப்படைத்தனர் இதுகுறித்து.அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ஜத்கானை விசாரணை செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!