18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடுதல்.

பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடுதல்.

எழுதியவர்: mohan January 27, 2022, 9:53 am

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில், வளாகம் முன்பாக குடியரசு தின விழா தேசிய கொடியை செயல் அலுவலர் பா.தேவிஏற்றி வைத்தார். பிறகு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில், வரி தண்டலர் கிரண்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தியேட்டர்கள் முன்பாக மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!