17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தியாகியை நேரில் சந்தித்து மரியாதை செலுத்திய மதுரை ஆட்சியர் .

தியாகியை நேரில் சந்தித்து மரியாதை செலுத்திய மதுரை ஆட்சியர் .

எழுதியவர்: mohan January 26, 2022, 2:31 pm

 குடியரசு தின விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகியை நேரில் சந்தித்து மரியாதை செலுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர். நாட்டில் 73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அனீஸ் சேகர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள GLA குடியிருப்பு வளாகத்தில் உள்ள தியாகி திருநாவுக்கரசரை நேரில் சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகன் குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் வரவேற்பு மனு ஒன்றினை அளித்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!