மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டுா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளராக
பணியாற்றி வருபவா் மணிமொழி.இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் சலுப்பபட்டி கிராமத்தில் ஒரு வழக்கில் அடையாளம் தொிந்து தோட்டத்தில் இறந்து கிடந்த யாருமில்லாத அனாதையான இளங்கோவன் என்பவரை மணிமொழியும் சக காவலா்களுடன் இணைந்து தோட்டத்திலிருந்து சுமாா் 2 கிமீ துாரம் துாக்கிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேத பாிசோதனைக்கு அனுப்பி வைத்தாா். இவாின் இந்த சமூக சேவை பணியினைப் பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியா் அனிஷ் சேகா் குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியா் விருது வழங்கினாா்.
அனாதை பிணத்தை துாக்கி 2 கி.மீ துாரம் நடந்து சென்ற சாப்டுா் சாா்பு ஆய்வாளருக்கு மதுரை ஆட்சியா் விருது
எழுதியவர்: mohan January 26, 2022, 2:24 pm




You must be logged in to post a comment.