18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் குடியரசுதின விழாவில் சுகாதார அலுவலருக்கு சான்றிதழ். ஆட்சியர் வழங்கினார்.

வேலூர் குடியரசுதின விழாவில் சுகாதார அலுவலருக்கு சான்றிதழ். ஆட்சியர் வழங்கினார்.

எழுதியவர்: mohan January 26, 2022, 2:21 pm

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவின் 73 -வது குடியரசுத் தினவிழாவில் வேலூர் மாநகராட்சி சுகாதார துறையில் கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சான்று வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!