17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா..

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2022, 1:41 pm

இன்று26.01.2022. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் வரவேற்புரை ஆற்றினார்.

ஜமாத் தலைவர் தேசியக்கொடியினை ஏற்றினார்.பள்ளி ஆலீம் அவர்கள் குடியரசு தினம் பற்றி சிறப்புரை யாற்றினார். ஊர் பிரமுகர்களும்.இளை ஞர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பள்ளி உதவியாசிரியை நன்றி கூறினார்.சிறப்பு அழைப்பாராக ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ன மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!