வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் 73 -வதுகுடியரசு தினவிழாவில் கல்லூரி முதல்வர் மா.அருளரசு தேசிய கொடியை ஏற்றிவைத்து விளையாட்டு மரியாதை செலுத்தினார். உடன் துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், கலைவாசன், ரகீலாபேகம், ஜெகதீஸ்வரி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளனர்.
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 73 -வது குடியரசுதின விழா
எழுதியவர்: mohan January 26, 2022, 2:16 pm




You must be logged in to post a comment.