18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய சாலையை ஆய்வு செய்த மதுரை பாராளமன்ற உறுப்பினர்.

புதிய சாலையை ஆய்வு செய்த மதுரை பாராளமன்ற உறுப்பினர்.

எழுதியவர்: mohan January 26, 2022, 11:20 am

புதிய சாலைகள் அமைக்கும் போது பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்கும் பணியினை மதுரை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக செயல்படுத்துகிபறதா என்பது குறித்து மதுரை டி.ஆர்.ஓ காலனி மெயின் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணியினை ஆய்வு . செய்தனர் மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன்மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மாநகராட்சி அதிகாரிகள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் நரசிம்மன் மற்றும் பகுதிக்குழு செயலாளர் பாலு ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!