17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.பிரம்மபுரத்தில் தங்கி இருக்க அனுமதி

நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.பிரம்மபுரத்தில் தங்கி இருக்க அனுமதி

எழுதியவர்: mohan January 25, 2022, 10:31 am

ராஜுவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தனது தாயார் நர்சு பத்மா உடல்நலத்தை கவனித்து கொள்ள இம்மாதம் 27-ம் தேதி வரை காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கி இருக்க 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. தனக்கு மேலும் 30 நாள் பரோல் தேவை என்று விண்ணப்பம் செய்து இருந்தார். அதன்படி நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!