18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் தலைமைஆசிரியர், ஆசிரியர் பணியிட மாறுதல் சிறப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் தலைமைஆசிரியர், ஆசிரியர் பணியிட மாறுதல் சிறப்பு முகாம்

எழுதியவர்: mohan January 24, 2022, 5:59 pm

மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின்படி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு/ஊராட்சி/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலை/தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்/பதவி உயர்வு/ பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 24.01.2022 முதல் 23.02.2022 வரை மதுரை, ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.24.01.2022 அன்று நடைபெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 22 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!