வேலூர் மாவட்டம் முன்னாள் அதிமுக ஆற்காடு எம்எல்ஏ மற்றும் அனைத்துலக எம்ஜிஆர்மன்ற இணை செயலாளர் சீனிவாசனின் இல்லத்திருமண வரவேற்பு காட்பாடி
அடுத்த சேவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதில்அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வாழ்த்தினார்.தில் வேலூர் மாநகர அதிமுக செயலாளர் அப்பு, புறநகர் செயலாளர் வேலழகன் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் ரவி எம்.எல்.ஏ. குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராமு, வண்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பிரம்மபுரம் பிரகாசம், சேவூர்ராஜேந்திரன் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.
சேவூரில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
எழுதியவர்: mohan January 24, 2022, 10:41 am




You must be logged in to post a comment.