18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு.

எழுதியவர்: mohan January 23, 2022, 10:55 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி லாக்டவுன் காரணமாக வெறிச்சோடி கிடந்த வேலூர் பழைய பஸ் நிலையம் முழுவதும் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!