17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், திட்டப்பணிகள் தொடக்க விழா

மதுரையில், திட்டப்பணிகள் தொடக்க விழா

எழுதியவர்: mohan January 21, 2022, 3:37 pm

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் , நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் 7.67 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!